நம்பர் நடிகைக்கு முன்பே தனி நாயகியாக முழுப் படத்தையும் தோளில் தாங்கிய முன்னணி நடிகை அவர். தமிழின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர், வித்தியாசமாக நடிப்பதாக நினைத்துக் கொண்டு படமொன்றிற்காக உடல் எடையை அதிகரிக்க வைத்தார். அப்போது ஆரம்பித்தது பிரச்சினை. படத்திற்காக கூடிய எடையை அதன்பிறகு நடிகையால் குறைக்கவே இயலவில்லை. நடிகையும் டயட், யோகா என எல்லாப் பக்கமும் முயற்சித்துப் பார்த்து விட்டார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் புதிய படவாய்ப்புகளுக்காக நடிகை தில்லாலங்கடி வேலை செய்ய முடிவு செய்தார்.
#Gossip
#Kollywood
#Actress
#ActressGossip